 |
Here is an appeal |
|
| |
| If you are interested in helping financially an upcoming, innovative secondary school, which is learner friendly and learner centered, which believes in facilitating the holistic development of the learner, here is an opportunity. The school also seeks your help in promoting its special programme of mainstreaming children with learning disabilities. |
| |
|
|
| |
|
Ms. K.G. Meenakshi
Correspondent.
|
| |
|
|
Our Appeal Reaches the Philenthropists
TILUNA (Trichy Innovative Ladies United Needlework Association) comes forward to help Inclusive unit of Sri Sivananda Balalaya
Our service to the children with Learning Disabilities through our Inclusive Unit is getting recognition and support from philanthropic organizations.
TILUNA chose our unit as the first beneficiary of their Project – sale proceeds from their art work depicting Srirangam Rajagopuram to be utilized for supporting social causes.
The President of TILUNA handed over a handsome amount One lakh as their contribution to Ms. K.G. Meenakshi, Correspondent
Thank You, TILUNA!
|
| Tamil |
திருச்சி இன்னோவேடிவ் மகளிர் குழு நீடில் வொர்க் அசோசியேசன்இ ரூபாய் ஒரு லட்சத்தை நன்கொடையாக ஸ்ரீ சிவானந்தா பாலாலயா பள்ளிக்கு வழங்கியுள்ளது.
இந்த இன்னோவேடிவ் மகளிர் குழுவின் தலைவி திருமதி உஷாஸ்ரீதர் தலைமையுரையாற்றி காசோலை ரூபாய் ஒரு லட்சத்தை ஸ்ரீ சிவானந்தா பாலாலயா பள்ளியின் தாளாளர் கே.ஜி.மீனாஷ்சி அவர்களிடம் வுஐடுருNயு உறுப்பினர்கள் மற்றும் ஊழஅஅவைவநந உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்கினார்.
வுஐடுருNயு உறுப்பினர்களின் அழகிய நுனுக்கமான நஅடிசழனைநசல உறுப்பினர்கள் வேலைபாடுகளினால் உருவான பிரம்மாண்டமான ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இக்குழுவினர் இதுவரை 1இ500 படங்களை இறைவுணர்வுடன் ஆத்மார்த்தமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இக்குழுவின் உறுப்பினர் அனைவரும் ஸ்ரீ சிவானந்தா பாலாலயா பள்ளியின் செயல்வழி கல்வித் திட்டத்தை பாராட்டி பேசியதோடு மட்டுமல்லாமல்இ மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை உள்ளடக்கிய இப்பள்ளியைத் தேர்தெடுத்துஇ தங்களின் உழைப்பின் முலம் கிடைத்த வருமானத்தில் ஒரு தொகையை ஊக்கத்தொகையாக வழங்கிஇ தங்களது சேவை மனப்பான்மையின் முதல் பள்ளியாக கால்தடம் பதித்த பள்ளிஇ இப்பள்ளி என்று அறிவித்தது குறிப்பிடதக்கது.
புள்ளி நிர்வாகம் வுஐடுருNயு அமைப்பிற்கு மனப்பூர்வமாக நன்றி கூறியதோடு மடடுமல்லாமல் அத்தொகையை பயனள்ள ஆக்கத்திட்டத்திற்கு செலவிடப்போவதாக உறுதியளித்துள்ளது.
வுஐடுருNயு பற்றிய செயல் விளக்கத்தை இதன் செயலாளர் திருமதி. கிருஷ்ணவேனி விளக்கினார். ஆலோசகர் திரு. கணபதி வுஐடுருNயு கண்காட்சிகள் மற்றும் ஓவிய கண்காட்சிகளில் பங்குபெற்றுவறுவதை குறித்து பெருமைபட பேசினார்.
பேராசிரியர் பஞ்சநாதன்இ திரு. மகாதேவன் மற்றும் திருமதி. கௌரி ஜெகதீசன் (பாலாலயா பள்ளி உறுப்பினர்) வுஐடுருNயு உறுப்பினர்களின் சேவையை பாராட்டி பேசினார்கள்.
திருமதி. கல்யாணி நாகராஜன் நன்றி கூறஇ இறைவனுக்கு நன்றி தெருவிக்கும் இனிமையான வாழ்த்து பாடலுடன் விழா இனிதே நடைப்பெற்றது. |
 |
| |
 |
| |